மலிவு விலையில் மாயவலை

சில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன. பாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன. ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் குறைந்தது இன்னும் 15 புத்தகங்களாவது மறுபதிப்பில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அத்துடன் ஒரு புதிய புத்தகமும் வெளியாகக் கூடும். … Continue reading மலிவு விலையில் மாயவலை